Information not available.
அருள்மிகு ஸ்ரீ கணபதி சச்சிதானந்தஸ்வாமி திருக்கோவில்
Primary Deity
தத்தாத்ரேயர், கார்யசித்தி ஆஞ்சநேயர்
Temple Type
Vinayagar Temples
Location
Contact Number
+91-Not Available
தத்தாத்ரேயர் சந்நிதி, ஸ்ரீ கார்யசித்தி ஆஞ்சநேயர் சந்நிதி, ஸ்ரீ ராஜராஜேஸ்வரி சந்நிதி, நவகிரகங்கள் சந்நிதி ஆகிய சந்நிதிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. கார்யசித்தி ஆஞ்சநேயருக்கு மட்டைத் தேங்காய் பிரார்த்தனை செய்கின்றனர்.
நித்ய பூஜைகள், எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் கணபதி ஹோமம், அன்னதானம், பஜனை, சத்சங்கம், மருத்துவ முகாம் ஆகியனவற்றை சிறப்பாக செய்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.