Information not available.
அருள்மிகு ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் திருக்கோவில் (ஆரணி)
Primary Deity
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்
Temple Type
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
Location
செங்கல்பட்டு
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ மூல மூர்த்தத்தையும் சேவிக்கலாம். தாயாருக்கு சந்நதி இல்லை. ஸ்ரீ ராமர் சந்நிதி கொண்டுள்ளார். இவ்வூரிலுள்ள சிவாலயத்தில் பிச்சாலேஸ்வரரும், சிவகாமவல்லியும் எழுந்தருளியுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.