Information not available.
அருள்மிகு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில், வல்லிபுரம்
Primary Deity
ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள்
Temple Type
ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலவர்: ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள், தாயார்: அம்புஜவல்லி.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் எழுந்தருளியுள்ளார். கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலம். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். மூலவரை அர்ச்சகர் சுற்றிவரும் வகையில் மூலஸ்தானம் அமைந்துள்ளது. ஸ்ரீ அம்புஜவல்லித் தாயார் தனி சந்நிதி கொண்டுள்ளார். ஆழ்வாராதிகள், சிறிய திருவடி ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.