ராகவாச்சார்யார் என்பவரை இந்த ஸ்தலத்திற்கு வருமாறு பணித்தார் பெருமாள். வழி தேடியலைந்தவரை இங்கு வந்து சேர வழிகாட்டியது ஆதிசேஷன். திருப்பதி செல்ல வசதியில்லாதவர்களுக்காக இங்கே கோவிலமைக்க முடிவெடுத்தனர் ராகவாச்சார்யாரும் ஊர் மக்களும். ஆதிசேஷன் மறைந்த இடத்தில் துளசி மாடம் ஒன்றை நிறுவி வழிபட்டனர். புற்றினருகே தான் அருவமாக இருப்பதாகவும் தன்னை வழிபடுமாறும் அசரீரியாக ஒலித்ததற்கிணங்க இவ்வாலயம் ஸ்தாபிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில் (சேலம் - சின்னத்திருப்பதி)
Primary Deity
ஸ்ரீநிவாசப் பெருமாள்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
திருவண்ணாமலை
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீதேவி பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.