பிரம்மாவிடமிருந்து அசுரர்கள் பறித்துச் சென்ற வேதங்களை, திருமால் மீட்டு எடுத்து வந்து தன்னிடமே வைத்திருந்தார். வேதங்களின் துணையின்றி சிருஷ்டி செய்ய முடியாதாகையால், பிரம்மா இங்கே தவமிருந்து, திருமாலிடமிருந்து வேதங்களை வாங்கிச் சென்றார் என ஸ்தல வரலாறு. புராண காலத்தில் இத்தலத்திற்கு ஜ்யோதிஸ்குடி என்ற பெயர் இருந்தது. தற்போது கொடிக்குளம் என்று அழைக்கின்றனர்.
அருள்மிகு வேத நாராயணப் பெருமாள் திருக்கோவில் (கொடிக்குளம்)
Primary Deity
ஸ்ரீ வேத நாராயணப் பெருமாள் மற்றும் பிரம்மா
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
திருநெல்வேலி
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வேத நாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகின்றார். அழகான திருவுருவம். அந்தண வடிவினராக பிரம்ம தேவர், மூலவர் முன்பாக கை கூப்பி அமர்ந்துள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.