கல்யாணி இருப்பு என்ற இடத்தில் பார்வதி தேவி தங்கி விட்டதாகவும், வீரட்டான போரில் வாள் வீழ்ந்த இடம் என்பதால் வாள்குடி எனப் பெயருற்று பின் மருவி வாழ்குடி என்றானதாகவும் கூறப்படுகிறது.
தேவார வைப்புத்தலம்
கல்யாணி இருப்பு என்ற இடத்தில் பார்வதி தேவி தங்கி விட்டதாகவும், வீரட்டான போரில் வாள் வீழ்ந்த இடம் என்பதால் வாள்குடி எனப் பெயருற்று பின் மருவி வாழ்குடி என்றானதாகவும் கூறப்படுகிறது.
தேவார வைப்புத்தலம்
மூலவர்: விஸ்வநாதர், அம்பாள்: விசாலாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் விஸ்வநாதர். அழகிய பெரிய திருமேனி. நாகாபரணத்தில் ஜொலிக்கின்றார். விசாலாட்சி அன்னை உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள்.
மகாதேவேந்திர சரஸ்வதி எனும் சித்தருடைய ஜீவசமாதி ஒன்றும் உள்ளது.
அல்லிக்குளக்கரையில் பிள்ளையாரை தரிசிக்கலாம்.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.