அருள்மிகு விஜயவிடங்கேஸ்வரர் திருக்கோவில் (இளங்காடு)

Primary Deity
ஸ்ரீ விஜயவிடங்கேஸ்வரர் மற்றும் ஸ்ரீ பாலவனநாதர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
கரூர்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: (இரண்டு) ஸ்ரீ விஜயவிடங்கேஸ்வரர், ஸ்ரீ பாலவனநாதர்் அம்பாள்: ஸ்ரீ பாலாம்பிகை.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ விஜயவிடங்கேஸ்வரர். சிறிய பாணம் கொண்டு காட்சி தரும் லிங்க மூர்த்தம். தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் அம்பாள் ஸ்ரீ பாலாம்பிகை மிகுந்த வரபிரசாதி. ஆறடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. ஸ்வாமி - அம்பாள் இருவரும் கிழக்கு பார்த்து எழுந்தருளியுள்ளனர். மற்றொரு மூலவராக ஸ்ரீ பாலவனநாதர் எழுந்தருளியுள்ளார்.

மிகப் பெரிய திருமேனி கொண்ட நந்தியம்பெருமான் கொள்ளை அழகுடன் காட்சி. நரம்புகள் கூட தெரியும் அளவுக்கு தத்ரூபமாக உள்ளது. முகம் வசீகரமாக இருக்கின்றது. காஞ்சி மஹா பெரியவா இந்த நந்தியை பிரியத்துடன் தடவிப் பார்ப்பாராம்.

ஸ்ரீ விஜயவிடங்கேஸ்வரர் சிறிது காலம் முன் காணாமல் போனதால், புதியதாக ஒரு லிங்கத் திருமேனியை செய்து பிரதிஷ்டை செய்தனர். அந்த புதிய லிங்கமே ஸ்ரீ பாலவனநாதர். தற்போது இரண்டு லிங்கங்களையுமே தரிசிக்கலாம். கோவில் பராமரிக்கப்பட வேண்டிய நிலையிலுள்ளது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...