இவ்வாலயத்து பட்டர் உடல் நிலை சரியில்லாமல் போனதால் கோவிலுக்கு போகவில்லை. அப்போது இறைவனின் தரிசனம் பெற அரசன் வந்து கொண்டிருந்தான். பட்டரைக் காப்பாற்ற வேண்டி இறைவனே பூசாரியாக வந்து இவ்விறைவனை பூஜித்தார் எனக் கூறப்படுகிறது.
அருள்மிகு வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (திருவேங்கடநாதபுரம்)
Primary Deity
ஸ்ரீ வரதராஜப் பெருமாள்
Temple Type
வரதராஜ பெருமாள் கோவில்
Location
திருவாரூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வரதராஜப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். வலது திருக்கரத்தில் ஹஸ்த தன ரேகை ஓடுவதால் தனரேகைப் பெருமாள் என்று கூறுவர். சேவார்த்திகள் இவரது திருக்கரத்தில் நாணயத்தை வைத்து பூஜித்து திரும்ப எடுத்து சென்று வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜிக்கின்றனர். இதனால் செல்வம் பெருகும் என நம்பிக்கை. பிருகு முனிவர் பிரதிஷ்டை செய்த திருவுருவம். இவரை தரிசித்த பின்னரே வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய வேண்டும் என ஐதீகம். ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.