அருள்மிகு லட்சுமிநரசிங்கர் திருக்கோவில் (திண்டிவனம்)

Primary Deity
மூலவர்: ஸ்ரீ லட்சுமி நரசிங்கர்் உற்சவர்: ஸ்ரீ வரதராஜர்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
விழுப்புரம்
Contact Number
+91-Not Available

மார்க்கண்டேயன் வேண்டிக்கொண்டதன் பேரில், உக்ரமாக இருந்த நரசிம்மர், சாந்தமான தோற்றம் கொண்டதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.

மூலவர்: ஸ்ரீ லட்சுமி நரசிங்கர்் உற்சவர்: ஸ்ரீ வரதராஜர்் தாயார்: மஹாலட்சுமி.

மூலஸ்தானத்தில், மூலவராக ஸ்ரீ லட்சுமி நரசிங்கர், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு, அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். கோபம் தணிந்து, சாந்தமான நிலையில் தரிசனம் தருகின்றார். மஹாலட்சுமித் தாயார் அவரது மடி மீது அமர்ந்துள்ளார்.

ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக வரதராஜர் உற்சவப் பெருமாளாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.

பள்ளிகொண்ட ரங்கநாதர், கோதண்டராமர், வேணுகோபாலன், சக்கரத்தாழ்வார், ஆண்டாள் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். இங்குள்ள ஆஞ்சநேயர் சதுர்புஜங்கள் கொண்டு சங்கு சக்கரதாரியாகக் காட்சி தருகின்றார்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...