Information not available.
அருள்மிகு யோக விநாயகர் திருக்கோவில் (குனியமுத்தூர்)
Primary Deity
ஸ்ரீ யோக விநாயகர்
Temple Type
Vinayagar Temples
Location
வேலூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ யோக விநாயகர் எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். அங்குசம், கரும்பு துண்டு, சுருக்கு, யோக தண்டம் ஆகியன ஏந்திய கரங்களுடனும் கூடிய அழகான திருவுருவம். பீடத்தின் மீது யோக நிலையில் தரிசனம் தருகின்றார். சூரியனின் காலை வேளை பொற்கிரணங்களின் நிறம் கொண்ட திருமேனி. 32 விநாயகர்களுள் ஸ்ரீ யோக விநாயகரும் ஒருவர். இவரது சிறப்புகளை முட்கல புராணத்தில் விவரித்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.