அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோவில் (பனச்சமுடு)

Primary Deity
-
Temple Type
மாரியம்மன் கோயில்
Location
மதுரை
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள முத்துமாரி அம்மன் மிகுந்த வரப்பிரசாதி. சாந்தமே உருவானவள். சர்வாலங்கார பூஷிதையாக தரிசனம் தருகின்றாள். கருவறைக்கு காவலாக துவார பாலகிகள் உள்ளனர். பிள்ளையாரும், பாலமுருகனும் எழுந்தருளியுள்ளனர். கேரள எல்லை ஆரம்பிக்கும் இடத்திலிருப்பதால் பூஜா முறைகள் கேரள சம்பிரதாயப்படி நடக்கின்றன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...