அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் (சத்தியமங்கலம்)

Primary Deity
ஸ்ரீ சுந்தரேஸ்வரர்
Temple Type
மீனாட்சியம்மன் கோவில்
Location
திருச்சிராப்பள்ளி
Contact Number
+91-Not Available

Information not available.

த்வஜஸ்தம்பத்தை அடுத்து காட்சி தரும் சக்தி கணபதி மற்றும் ஆறுமுகப் பெருமான் இருவரின் ஆசி பெற்று, அழகான நந்தியம் பெருமானை தரிசித்து மூலஸ்தானத்திற்கு செல்கின்றனர்.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ சுந்தரேஸ்வரர். ஒளி வீசும் அழகிய லிங்கத் திருமேனி.

அம்பாள் மீனாட்சி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள் புரிகின்றாள்.

விசேஷ தினங்களில் வைர மூக்குத்தியும் முத்துக்கொப்பும் பூட்டி அலங்காரம் செய்வார்கள்.

வலச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, பஞ்ச லிங்கங்கள், சித்தி விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய கல்யாண சுப்ரமண்யர், கால பைரவர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக் கல்யாண உற்சவத்தை ஒரு வார காலத்திற்கு நடத்துவார்கள். நவராத்திரி விழா, பிட்டு திருநாள், சிவராத்திரி போன்ற திருவிழாக்களை சிறப்புற நடத்துகின்றனர்.

பவானி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...