அருள்மிகு மாரியம்மன் - அங்காளம்மன் திருக் கோவில் (பொள்ளாச்சி)

Primary Deity
இல்லை
Temple Type
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில்
Location
வேலூர்
Contact Number
+91-Not Available

பொள்ளாச்சி வாரசந்தை பிரசித்தி பெற்றது. பல ஊர்களிலிருந்தும் கூடும் வியாபாரிகள், தங்களது பொருட்களை வாங்க - விற்க புழக்கத்திலிடுவதால், பொருள் ஆட்சி எனப் பெயருற்று, நாளடைவில் மருவி பொள்ளாச்சி என்றானது. (வெல்லம், இரும்பு, கால்நடைகள் அதிகம் கிடைக்கும்)

முன் மண்டபத்தருகே உள்ள மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் மிகுந்த வரப்பிரசாதி. உயரமான பீடத்தில் வடக்கு பார்த்து தரிசனம் தருகிறாள். பெண் தெய்வங்கள் காவல் புரிகின்றன. இரண்டு பக்கங்களிலும் விநாயகரும், முருகனும் எழுந்தருளியுள்ளனர். மற்றொரு சந்நிதியில் வடக்கு பார்த்து அங்காள பரமேஸ்வரி தரிசனம் தருகின்றாள். இந்த இரண்டு தெய்வங்களும் பொள்ளாச்சி மக்களின் கண்கண்ட தெய்வங்கள். அடுத்த உள்ள சிறு மண்டபத்தில் செப்பு படிமங்களைக் காணலாம். அரசு/வேம்பு பிணைந்த மரத்தடியில் விநாயகப் பெருமானை தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...