சிவபெருமானைப் பூஜிக்க முருகப்பெருமான் வந்தபோது, அவரைக் காக்கும் பொருட்டு, காளி தேவி யானை மீது ஏறி வந்து சிவபூஜை செய்த ஸ்தலம் என்பதால், 'ஆனை மாகாளம்' எனப் பெயர் கொண்டதாகக் கூறப்படுகிறது. தேவார வைப்புத்தலம்.
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோவில் (ஆனை மாகாளம்)
Primary Deity
மகாகாளேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக மகாகாளேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அன்னை மங்களநாயகி உடன் எழுந்தருளி அருள் புரிகின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.