அருள்மிகு ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (வேளுக்குடி)

Primary Deity
மூலவர்: ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள், உற்சவ மூர்த்தி: ஸ்ரீநிவாசர்
Temple Type
ஸ்ரீ பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோவில்
Location
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் மூலவராக ப்ரஸன்ன வெங்கடேசப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஸ்ரீ தேவி - பூதேவி சமேத ஸ்ரீநிவாசர் உற்சவமூர்த்தியாக சேவை சாதிக்கின்றார்.

அர்த்த மண்டபத்திலுள்ள சந்நிதியில் மஹாலட்சுமியை இடப்புறமாக இருத்திய லட்சுமி நரசிம்மரையும், மற்றொரு சந்நிதியில் வரதராஜப் பெருமாளையும் சேவிக்கலாம். ஆதிசேஷன், ராமாநுஜர், திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோரை சேவிக்கலாம்.

மூலவராகவும் உற்சவராகவும் சேவை சாதிக்கும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயரின் அழகான திருவுருவம் மனதை விட்டு அகலாது. 27 வாழைப்பழங்கள் கோத்த மாலை அணிவித்து, சந்தான பாக்ய பிரார்த்தனை செய்கின்றனர்.

வெளிப்புற சந்நிதிகளில் பெரிய திருவடி, சீதா-லட்சுமண சமேத ஸ்ரீராமர் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...