Information not available.
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் (சதுர்வேதி நல்லூர் - ஈசனூர்)
Primary Deity
பிரம்மபுரீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
திருவள்ளூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் பிரம்மபுரீஸ்வரர். ரேகைகளுடன் கூடிய வழவழப்பான மிகப் பெரிய திருமேனி. தைலக்காப்பிடும்போது சுவாமி திருமேனியிலுள்ள மச்சத்தைக் காணலாம். சுகந்த குந்தளாம்பிகை அன்னை உடன் எழுந்தருளி அருள்புரிகின்றார். இந்தக் கோவில் கீழையூரைத் தாண்டியுள்ள மேலை ஈசனூரில் உள்ளது. ஈசனூரில் சௌந்தரநாயகி உடனாய தர்மபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். தேவார வைப்புத்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.