Information not available.
அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் (மதுரை)
Primary Deity
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்
Temple Type
ஸ்ரீ பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோவில்
Location
மதுரை
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் எழுந்தருளி அருள் புரிகின்றார். அலர்மேல் மங்கை தாயார் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
பாலகிருஷ்ணன், யோக நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடாழ்வார் மற்றும் நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம்.
நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், உடையவர், வேதாந்த தேசிகர் ஆகியோரின் திருவுருவங்களை சேவிக்கலாம்.
வடகிழக்கே பரமபத வாசல் இருக்கின்றது.
வாசலில் கருப்பண்ணசுவாமி எழுந்தருளியுள்ளார்.
சௌராஷ்டிரா சபையினரால் பராமரிக்கப்படும் கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.