Information not available.
அருள்மிகு பாண்டுரங்க விட்டலன் திருக்கோவில், விட்டலாபுரம்
Primary Deity
மூலவர்: பாண்டுரங்கன், உற்சவர்: பாண்டுரங்க விட்டலன்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் மூலவராக பாண்டுரங்கன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. ருக்மணி - சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர். தாயார் சந்தான மஹாலட்சுமி தனி சந்நிதி கொண்டுள்ளார். மூலவர் மற்றும் உற்சவர் திருமேனிகள் அனைத்தும் பேரெழில் கொண்டவையாக விளங்குகின்றன. ஸ்ரீநிவாசப் பெருமாள், வரதராஜப் பெருமாள், ராமாநுஜர், விஷ்வக்சேனர், பெரிய திருவடி, சிறிய திருவடி, ஆழ்வாராதிகள் ஆகியோரை தனித்தனி சந்நிதிகளில் சேவிக்கலாம். நாம சங்கீர்த்தனங்களும் பஜனைகளும் நடைபெறுகின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.