அருள்மிகு பாசிக்குள விநாயகர் திருக்கோவில்

Primary Deity
பாசிக்குள விநாயகர்
Temple Type
Vinayagar Temples
Location
ராமநாதபுரம்
Contact Number
+91-Not Available

விநாயகரின் பஞ்ச பூத ஸ்வரூபங்கள் - ஆகாயம் (அரசமரம்), வாயு (வாத நாராயண மரம்), அக்னி (வன்னி மரம்), அப்பு (நெல்லி மரம்), பிருத்வி (ஆலமரம்). இவற்றுள் வன்னி ஸ்வரூபமாக விநாயகர் காட்சி தந்த ஸ்தலம் இது. தான் மேற்கொண்ட காரியங்கள் வெற்றி பெற, சாஸ்தா இங்கு தவமியற்றிய போது, வன்னி மரமாக பிரத்யட்சமாகி தோன்றியதாக ஸ்தலக் குறிப்பொன்று கூறுகிறது. வன்னி மரத்தை வலம் வந்து, விளக்கேற்றி, அருகம்புல் அர்ச்சனை செய்து வழிபட்டால் நவக்ரஹ தோஷங்கள் நீங்கப் பெறுவர்.

மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமான் அழகான திருமேனியும், சாந்நித்யமும் கொண்ட வரப்பிரசாதி. மனக் குறைகளை நீக்கி, மனதில் மீண்டும் பாசி பிடிக்காமல், காத்தருள்வதால் பாசிக்குள விநாயகர் என்ற பெயர் பொருத்தமானதாகவே இருக்கின்றது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...