சுயம்புவாகத் தோன்றிய பாம்பு புற்று ஒன்று, தினமும் வளர்ந்து கொண்டே போயிற்று. அதில் ஒரு நாகமும் குடி கொண்டிருந்தது. ஏதோ தெய்வீக சாந்நித்யம் இருப்பதை உணர்ந்த பக்தர்கள், அந்தப் புற்றினை வடிவமைத்தனர். அம்மனின் திருமுகம் போன்ற வடிவம் கொண்டது புற்று என ஸ்தல வரலாறு கூறுகிறது.
அருள்மிகு பழைய பெரிய பாளையத்தம்மன் திருக்கோவில் (பல்லாவரம்)
Primary Deity
இல்லை
Temple Type
Amman Temples
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் புற்றுருவில் வளர்ந்த பெரிய பாளையத்தம்மன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். சிரசில் ஐந்து தலை பாம்பு ஒன்று குடை பிடிக்கின்றது. நுழைவாசலில் விநாயகப் பெருமானும், சுப்ரமண்யரும், வெளியே காத்தவராயனும் தரிசனம் தருகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.