Information not available.
அருள்மிகு பஞ்சாட்சரபுரீஸ்வரர் திருக்கோவில் (பஞ்சாக்கை)
Primary Deity
பஞ்சாட்சரபுரீஸ்வரர்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
கரூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக பஞ்சாட்சரபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களோ அம்பாளோ இல்லை. இக்கோவில் சிதிலமடைந்துள்ளது.
எமனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பிவிட்டதால், 'எழுப்பிவிட்டான்சேரி' எனப் பெயருற்று, நாளடைவில் மருவி 'எருக்கட்டான்சேரி' என்றானது.
திருகடையூரில் சஷ்டியப்த பூர்த்தி மற்றும் சதாபிஷேகம் செய்ய வருபவர்கள், இத்தலத்திற்கும் வந்து பஞ்சாட்சரபுரீஸ்வரரை வழிபட்டால் யாத்திரை பூர்த்தியாகுமென கூறுவர்.
அருகே உள்ள ஒழுகமங்கலத்தில் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது.
இது ஒரு தேவார வைப்புத்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.