இங்கு நீண்ட நாள் தவமிருந்த பார்வதி தேவிக்கு, பிரத்யட்சமான பச்சை ஓட்டுடன் பிச்சை கேட்பவர் போல் தோற்றமளித்தார் என்றும், அதே கோலத்தில் இங்கு எழுந்தருளி தரிசனம் தருகின்றார் என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது. ஸ்வாமி சந்நிதிக்கு பின்புறமுள்ள சுனை ஒன்றிலிருந்து 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்கலயம் ஒன்று மிதந்து வரும். பிரகாசமான ஒளியுடன் வரும் இந்த கலயத்தில் விபூதி இருக்கும். இந்த விபூதி கிடைப்பதை பாக்யமாக கருதி அருமருந்தாக வாங்கி செல்கின்றனர்.
அருள்மிகு பச்சோட்டு ஆளுடையார் கோவில் (அம்பிகை மடவிளாகம்)
Primary Deity
பச்சோட்டு ஆளுடையார் எனப்படும் ஆருத்ர கபாலீஸ்வரர்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
கரூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் இரண்டு சுயம்பு லிங்க வடிவங்கள் மூலவர்களாக எழுந்தருளி அருள் புரிகின்றனர். முதலில் தான்தோன்றீஸ்வரரை தரிசித்து வணங்கிவிட்டு, பின்னர் அடுத்துள்ள கருவறையின் மூலவரான பச்சோட்டு ஆளுடையாரை வழிபடுகின்றனர். பச்சை ஓடு ஆருத்ர கபாலீஸ்வரரை பச்சோட்டு ஆளுடையார் என்கின்றனர். அம்பாள் பெரியநாயகி எனப்படும் பிரஹந்நாயகி உடன் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.