அருள்மிகு பச்சையம்மன் திருக்கோவில் (வேகாமங்கலம்)

Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
திருவண்ணாமலை
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள பச்சையம்மன் எனப்படும் சியாமளா தேவி மிகுந்த வரப்பிரசாதி. சாந்நித்யம் மிக்க கருவறை சுவற்றில் அஷ்ட லட்சுமிகளும், பிராம்மணி, காமாட்சி, மீனாட்சி, குழந்தை வாழி அம்மன் ஆகியோரின் அரிய சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. மான், மழு ஏந்திய மன்னாத ஈஸ்வரன் மற்றும் அநேக உற்சவ மூர்த்தங்களான பஞ்சலோக விக்ரகங்களும் தரிசிக்கலாம். மதிற்சுவரின் உட்புறத்தில் உள்ள சப்தரிஷி மண்டபத்தில் ஏழு ரிஷிகளும் ஏழு முனிகளாக அமர்ந்துள்ளனர். அம்மனை சுற்றிலும் காவலாக மேற்கில் முத்துமுனி, தெற்கில் சிம்பமுனி, வடக்கில் விலங்கு முனி, கிழக்கில் வாழ் முனி மற்றும் செம் முனி ஆகிய முனிகள் அமர்ந்துள்ளனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...