அருள்மிகு பகவதி அம்மன் திருக் கோவில் (கணக்கம்பாளையம்)

Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
திருச்சிராப்பள்ளி
Contact Number
+91-Not Available

Information not available.

பிரதான கருவறையில் எழுந்தருளியுள்ள பகவதியம்மனின் திருவுருவம் கண்களையும் மனதையும் விட்டு அகலாது. அஷ்டபுஜங்களுடன் கூடிய அழகிய திருமேனியுடன் கம்பீரமாக அமர்ந்து தரிசனம் தருகிறாள். புற்றிலிருந்து வெளிப்பட்ட சுயம்பு கல் வடிவத்தின் முன்பாக வைத்து பூஜிக்கின்றனர். நந்தாதீபம் ஏற்றி அம்பாளிடம் பூ வாக்கு கேட்கின்றனர். இக்கோவிலில் காணப்படும் சிறியாநங்கை எனும் மூலிகை இலையை விஷக்கடிக்கு மருந்தாக பயன்படுத்துகின்றனர். அமாவாசை தினங்களில் சிறப்பு ஆராதனை நடைபெறுகிறது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...