்
 ்
 ்
 ்
மூலஸ்தானத்தில் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் மூலவராகவும், உற்சவராகவும் சேவை சாதிக்கின்றார். இரண்டு கரங்களிலும் வெண்ணெய் உருண்டைகளை வைத்துள்ளார். பட்டாடை உடுத்தி, மயிற்பீலி சூடி காட்சி தரும் அழகான திருமேனி. மார்பில் பதக்கமாக மஹாலட்சுமி எழுந்தருளியுள்ளார். பாமா - ருக்மணி தேவியர்கள் உடன் உள்ளனர். முன் மண்டபத்தில் ஸ்ரீ ராமர், சீதா தேவி, லக்ஷ்மணர், வணங்கும் நிலையில் எதிரே ஹனுமன் ஆகிய மூர்த்திகளை சேவிக்கலாம். பத்மாவதித் தாயார் உடனுறை ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் உதயத்தின் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் ஸ்ரீநிவாசர் மீது படர்ந்து வழிபடுகின்றன. அவல், வெண்ணெய் நைவேத்தியம் செய்கின்றனர்.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.