மூலஸ்தானத்தில் மூலவரான நவநீத கிருஷ்ணன் நின்ற திருக்கோலத்தில், கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு சேவை சாதிக்கின்றார். இடக் காலை தூக்கியவாறு நின்ற கோலம். கையில் வெண்ணெய் வைத்துள்ளார். ருக்மணி - சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்தி வலக்கால் தூக்கி நர்த்தனமாடும் நிலையில் சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ ராமர், லக்ஷ்மணர், சீதா பிராட்டி, ஹனுமன் ஆகிய மூர்த்திகள் தனி சந்நிதி கொண்டுள்ளனர். ஆண்டாள், விஷ்வக்சேனர், ஆழ்வாராதிகள் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம். பகவத் கீதா மண்டபத்தில் நாம சங்கீர்த்தனம், உபந்யாசம் ஆகியன நடைபெறுகின்றன. வேத வகுப்புகள், விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண வகுப்புகள் நடத்துகின்றனர்.
அருள்மிகு நவநீத கிருஷ்ணன் திருக்கோவில் (தஞ்சாவூர்)
Primary Deity
நவநீத கிருஷ்ணன்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
Contact Number
+91-Not Available
Information not available.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.