உடையவர் இத்தலத்தில் மறைந்து வாழ்ந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
அந்நியர்களால் சிதைக்கப்பட்ட பெருமானை உடையவர் மீண்டும் ஸ்தாபித்தார் என ஒரு குறிப்பு கூறுகிறது.
மைசூர் மன்னர்கள் தங்களது ஒற்றர்கள் வந்து தங்கி இளைப்பாறிச் செல்ல
அமைக்கப்பட்ட மண்டபமும் கோட்டையும் தற்போது ஒத்தக்கால்
மண்டபம் எனப்படுகிறது.