Information not available.
அருள்மிகு நந்திநாதேஸ்வரர் திருக்கோவில் (வடக்கு பொய்கைநல்லூர்)
Primary Deity
நந்திநாதேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
பெரம்பலூர்
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக நந்திநாதேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். இது சுயம்பு லிங்க மூர்த்தம். அன்னை சௌந்தரநாயகி உடன் எழுந்தருளியுள்ளார். மச்ச முனிவரின் மாணவரான கோரக்க சித்தரின் சமாதி இங்கு காணப்படுகிறது. சித்தர்கள் பலரும் முக்தி பெற்ற ஸ்தலம் எனக் கூறப்படுகிறது. இக்கோவில் கோரக்க சித்தர் கோவில் என்றே பிரசித்தம். இது ஒரு தேவார வைப்புத்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.