Information not available.
அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவில், திருச்சிராப்பள்ளி
Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
தூத்துக்குடி
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள திரௌபதி அம்மன் சாந்த ஸ்வரூபியாகக் காட்சி தருகின்றாள். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். வலப்புறமாக மலை போன்ற பெரிய புற்று ஒன்று உள்ளது. இது வளர்வதாகக் கூறுகின்றனர். அருகே நாகராஜர் சந்நிதி இருக்கின்றது. கற்பக விநாயகர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, நடராஜர், ஸ்ரீ கிருஷ்ணர், ஆஞ்சநேயர், துர்க்கை ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம். கோவிலுக்கு வெளியே காலபைரவர் எழுந்தருளி தரிசனம் தருகின்றார். நாக தோஷமுள்ளவர்கள் புற்றுக்குப் பால் ஊற்றி வழிபடுகின்றனர். புற்றிலிருந்து வெளிப்பட்டவளே இந்த திரௌபதி அம்மன் எனக் கூறப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.