அருள்மிகு திருலோகநாதஸ்வாமி திருக்கோவில், தக்களூர்

Primary Deity
திருலோகநாதஸ்வாமி
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: திருலோகநாதஸ்வாமி, அம்பாள்: தர்மஸம்வர்த்தினி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக திருலோகநாதஸ்வாமி எழுந்தருளியுள்ளார். அன்னை தர்மஸம்வர்த்தினி உடன் எழுந்தருளியுள்ளார்.

பிள்ளையார், முருகன், சோமாஸ்கந்தர், சண்டேசர், பிரதோஷ நாயகர் ஆகியோரை தரிசிக்கலாம்.

இக்கோவில் நகரத்தாரால் திருப்பணி செய்யப்பட்டது.

இது ஒரு தேவார வைப்புத்தலம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...