அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோவில் (திருவோணம்)

Primary Deity
திருமேனிநாதர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: திருமேனிநாதர், அம்பாள்: சௌந்தரநாயகி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் திருமேனிநாதர். அழகிய லிங்க மூர்த்தம். இறைவனைத் தழுவியபடி மார்க்கண்டேயரின் சிறிய விக்ரகம் ஒன்றும் தரிசிக்கலாம்.

சௌந்தரநாயகி அம்பாள் பெயருக்கேற்றார் போல் சௌந்தர்யமான திருவுருவம் கொண்டுள்ளார். மிகுந்த வரப்பிரசாதி.

கருவறையை சுற்றியுள்ள மாடத்தில் பைரவர், தட்சிணாமூர்த்தி ஆகிய திருவுருவங்களை காணலாம். அழகே உருவாகக் காட்சி தரும் கற்பக விநாயகர், அய்யனார், மாரியம்மன் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

வெள்ளத்திலிருந்து மக்களை காப்பாற்றிய இறைவன் திருமேனிநாதராக எழுந்தருளியுள்ளார். திருமால் வழிபட்டு பூஜித்த ஸ்தலம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...