சிவபெருமானின் ஜடாபாரத்திலுள்ள கங்கை பாதாள மார்க்கமாக இங்குள்ள நந்தி தீர்த்தத்தில் விழுவதாக ஐதீகம். நந்தியம் பெருமான் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, அதில் மூழ்கி, சாபத்தைப் போக்கிக் கொண்டதாக ஐதீகம்.
அகஸ்தியருக்கு மணக்கோலக் காட்சி காட்டியருளியதால் இவ்வூருக்கு மணவூர் எனப் பெயர் வந்தது.