அருள்மிகு தண்டாயுதபாணி திருக் கோவில் (மதுரை)

Primary Deity
ஸ்ரீ தண்டாயுதபாணி
Temple Type
தண்டாயுதபாணி கோவில்
Location
மதுரை
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ தண்டாயுதபாணி வடக்கு நோக்கி எழுந்தருளி அருள் புரிகின்றார். கரங்களில் தண்டாயுதமும், வேலும் கொண்டு சேவற்கொடியை தாங்கியபடி காட்சி தருகின்றார். அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் சந்தனக் காப்பு, விபூதிக் காப்பு ஆகிய அலங்காரங்களை செய்கின்றனர். மஹா கணபதி, கன்னி மூல கணபதி, சிவபெருமான், யோக தட்சிணாமூர்த்தி, துர்க்கை, யோக ஆஞ்சநேயர், வீரபத்திரர், கால பைரவர், பைசாச அம்மன் ஆகிய மூர்த்திகளும் சந்நிதி கொண்டுள்ளனர். முன் மண்டப சிற்பங்கள் அறுபடை வீட்டை சித்தரிக்கின்றன. விவசாயம் சிறக்க விதை நெல்லுடன் வந்து வேண்டிக் கொள்ளும் விவசாயிகள், கடை சாவியை வைத்து பூஜித்த பின்னரே கடையை திறக்கும் வியாபாரிகள், பாலபிஷேகம் செய்யும் பக்தர்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்திழுக்கும் அழகு முருகன் இவர். இவரை ராஜ கோலத்தில் அலங்காரம் செய்வார்கள்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...