மூல லிங்கத்தை காசி விஸ்வநாதருக்கு சமமாகப் போற்றி வழிபடுகின்றனர். ராஜராஜ சோழன் வழிபட்டதால் சோழீஸ்வரர் எனும் திருநாமம் கொண்டார். அருகே மயானம் இருப்பதால், இவ்விறைவனை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கும் என நம்புகின்றனர். இது மிகப் பழமையான ஆலயம்.
அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோவில் (ஈரோடு)
Primary Deity
சோழீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
ஈரோடு
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக சோழீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அன்னை சுந்தராம்பிகை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்தல விருட்சமான வன்னி மரத்தின் கீழ் ஆதி சோழீஸ்வரரும், ஆவுடையாள் எனப்படும் அம்பிகையும் எழுந்தருளியுள்ளனர். பெரிய திருவடி, சிறிய திருவடி, லட்சுமி நாராயணப் பெருமாள் ஆகிய தெய்வங்களையும் சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.