Information not available.
அருள்மிகு சோழராஜா கோவில், ஒழுகினசேரி
Primary Deity
ராஜேந்திர சோழீஸ்வரர்
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
தருமபுரி
Contact Number
+91-Not Available
மூலவர்: ராஜேந்திர சோழீஸ்வரர், அம்பாள்: கோலவார் குழலேஸ்வரி. மூலஸ்தானத்தில் ராஜேந்திர சோழீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். அழகிய திருமேனி. வலப்பக்கம் உள்ள தனி சந்நிதியில் அம்பாள் கோலவார் குழலேஸ்வரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வலச்சுற்றில் பிள்ளையாரையும், முருகனையும் தரிசிக்கலாம். பழையாற்றின் கரையில் அமைந்துள்ள இக்கோவிலை வரலாற்றுக் குறிப்புகளில் ராஜேந்திர சோழீஸ்வரம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.