அருள்மிகு சோலாபுரி அம்மன் திருக்கோவில் (வேலூர்)

Primary Deity
-
Temple Type
Amman Temples
Location
செங்கல்பட்டு
Contact Number
+91-Not Available

Information not available.

கிழக்கு - மேற்கான தெருவில், தெற்கு பார்த்த நுழைவாசல். நுழைவாசலுக்கு மேல் அழகான கஜலட்சுமியின் திருவுருவம்.

மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சோலாபுரி அம்மன் அழகே உருவானவள். ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, சாந்த ஸ்வரூபியாக காட்சி தருகிறாள். தாமரை மற்றும் ரோஜா மலர்களின் வண்ணத்தில் இருக்கிறாள். ஒரு கற்சிலை என்ற உணர்வு இல்லாமல், ஒரு தாயின் பரிவுடன் காணப்படுகிறாள். மிகுந்த வரப்ரசாதி என்பர்.

21 மாடங்களும், அதில் பல்வேறு தெய்வீக திருவுருவங்களும் காணலாம். விநாயகப் பெருமான், முருகன், ஐயப்பன், சப்தமாதாக்கள், லட்சுமி, வேணுகோபாலன் ஆகிய மூர்த்தங்கள் தனித்தனி சந்நிதிகளில் உள்ளனர்.

அரசமரம், வேப்பமரம், தாரா மரம் ஆகிய மூன்றும் இணைந்து பின்னிக் கொண்டுள்ளன. அதனடியில் உள்ள மேடையில் 36 நாகப் பிரதிஷ்டைகள் செய்துள்ளனர்.

சக்தி ஸ்தலம்

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...