பாண்டிய அரசன் ஒருவன் குதிரை மீது பயணித்து இத்தலமருகே வந்தபோது, குதிரை மேற்கொண்டு நகர மறுத்ததாம். இங்கு மண்டிக் கிடந்த செடிகொடிகளை விலக்கி பார்த்ததில் சிவலிங்கம் இருந்தது கண்டெடுக்கப்பட்டு அதை வெளிக்கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக வரலாறு.
அருள்மிகு சோமநாதேஸ்வரர் திருக்கோவில் (புஞ்சைத்துறையாம்பாளையம்)
Primary Deity
சோமநாதேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
திருச்சிராப்பள்ளி
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சோமநாதேஸ்வரர். ஒளி வீசும் பாணமும், பெரிய ஆவுடையாரும் கொண்ட அழகிய திருமேனி. மங்கள நாயகியாக எழுந்தருளியுள்ளார் அன்னை மங்காளம்பிகை. கன்னி மூல கணபதி, வள்ளி-தெய்வயானை உடனாய முருகப் பெருமான், சொர்ண பைரவர், சூரிய-சந்திரர்கள், தட்சிணாமூர்த்தி, சனீஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.