Information not available.
அருள்மிகு சுப்ரமண்யர் திருக்கோவில் (ஜலகம்பாறை)
Primary Deity
சுப்ரமண்யர்
Temple Type
Murugan Temples
Location
புதுக்கோட்டை
Contact Number
+91-Not Available
ஒரு பெரிய பாறையின் மீது முருகனின் ஆலயம் அமைந்துள்ளது. புதுமையான கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட கோவில். பெரிய பாம்பு ஒன்று குடை பிடிக்க, அதன் கீழ் சிவலிங்கம் இருப்பது போல் மூலஸ்தானம் அமைந்துள்ளது. மூலஸ்தானத்துள் சுப்ரமண்யர் இரு தேவியர்களுடன் எழுந்தருளி அருள் புரிகின்றார். நாகலிங்கத்தில் முருகன் தரிசனம் தருவது அற்புதமான எழில் கோலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.