மழையுடன் கூடிய பெருங்காற்று வீசிய நாள் ஒன்றில், வேப்பிலை குவியலாக விழ, அந்தக் குவியலிலிருந்தும் பூமியிலிருந்தும் ஒரு கல் சுயம்புவாக வெளிப்பட்டது. அசரீரி மூலமாக தான் யார் எனத் தெரிவித்தது. அந்த சுயம்பு வடிவத்தின் முன்பாக அமர்ந்த கோலத்திலுள்ள அம்மனின் திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடுகின்றனர். சித்திரை திருவிழாவில் லட்சக்கணக்கான மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட மலர்த்தேர் பவனி காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அருள்மிகு சாரதா முத்து மாரியம்மன் திருக்கோவில், கோபிசெட்டிபாளையம்
Primary Deity
-
Temple Type
மாரியம்மன் கோயில்
Location
திருச்சிராப்பள்ளி
Contact Number
+91-Not Available
பிரதான கருவறையில் எழுந்தருளியுள்ள முத்து மாரியம்மன் மிகுந்த சக்தி வாய்ந்தவள். சுயம்பு வடிவினள். தீட்சண்யமான பார்வை, கருணாவிலாஸமான திருமுகம், பேரழிலான தோற்றம் கொண்ட திருவுருவத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம். முதலில் கிராமத்து எல்லைத் தெய்வமாக இருந்து, டவுன் மாரியம்மனாகி, பின்னர் சிருங்கேரி ஸ்வாமிகள் வழிபட்டதால் சாரதா முத்து மாரியம்மன் என்ற பெயரைக் கொண்டாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.