Information not available.
அருள்மிகு சனீஸ்வரர் திருக்கோவில் (கல்பட்டு)
Primary Deity
சனீஸ்வர பகவான்
Temple Type
நவக்கிரக கோவில்கள்
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available
சனீஸ்வர பகவானின் விஸ்வரூப தரிசனம். 21 அடி உயர நெடிந்துயர்ந்த திருமேனி. நின்ற திருக்கோலம். இடக் காலை தரையில் ஊன்றியும், வலக் காலை காக வாகனத்தின் மீது ஊன்றியும் காட்சி தருகின்றார். உச்சிஷ்ட கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர், தண்டாயுதபாணி, பஞ்சமுக ஈஸ்வரன், மற்றும் அஷ்டாதசபுஜ துர்க்கை ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். எல்லா திருவுருவங்களும் பெரிய திருமேனிகளாக உள்ளன. பிரம்மானந்த ஸ்வாமிகளால் கட்டப்பட்ட கோவில் என்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.