அருள்மிகு சங்குபாணி விநாயகர் திருக்கோயில் (காஞ்சி)

Primary Deity
சங்குபாணி விநாயகர்
Temple Type
Vinayagar Temples
Location
Contact Number
+91-Not Available

இல்லை

மூலஸ்தானத்தில் மூலவராக விநாயகப் பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். சங்கு வடிவத்தில் இருப்பதால் சங்குபாணி விநாயகர் எனப் பெயர் பெற்று, தற்போது சப்பாணி விநாயகர் எனப்படுகின்றார். மிகவும் சாந்நித்யம் கொண்டவர் என்பதால் ஏராளமான பக்தர்கள் கூடுகின்றனர். சனீஸ்வர பகவான், நவகிரகங்கள், நாகப்பிரதிஷ்டைகள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...