Information not available.
அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில் (கோட்டைமேடு)
Primary Deity
சங்கமேஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
திருச்சிராப்பள்ளி
Contact Number
+91-Not Available
மூலவர்: சங்கமேஸ்வரர், அம்பாள்: அகிலாண்டேஸ்வரி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க ஸ்வரூபமாக சங்கமேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சதுர ஆவுடையார் கொண்ட அழகிய லிங்க வடிவம். லிங்கத்தின் மேற்பகுதியில் பிரம்ம சூத்திரம் வரையப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவருக்கு சோழீஸ்வரர், சங்கீஸ்வரர் ஆகிய திருநாமங்களும் உண்டு. சுவாமி கோஷ்டத்தில் அழகான மூர்த்திகளைக் காணலாம்.
அன்னை அகிலாண்டேஸ்வரி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
பிரகார வலச்சுற்றில் காப்பு விநாயகர், யோக தட்சிணாமூர்த்தி, நீலகண்டேஸ்வரர், கஜலட்சுமி, காசி விஸ்வநாதர், பைரவர் ஆகியோர் சந்நிதி கொண்டுள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.