ஊழி வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்திலிருந்து பூணூல் விழுந்த இடத்தில் தோன்றிய லிங்கம் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பசுவைக் கொன்ற பாவம் நீங்க கௌதம ரிஷி இவ்விறைவனை வழிபட்டுள்ளார்.
ஊழி வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்திலிருந்து பூணூல் விழுந்த இடத்தில் தோன்றிய லிங்கம் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பசுவைக் கொன்ற பாவம் நீங்க கௌதம ரிஷி இவ்விறைவனை வழிபட்டுள்ளார்.
மூலவர்: கௌதமேஸ்வரர், அம்பாள்: சௌந்தரநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் கௌதமேஸ்வரர். கௌதம ரிஷி பூஜித்து வழிபட்டதால் இப்பெயர் கொண்டார். யக்ஞோபவீதேசர் என்ற பெயரும் உண்டு. பெயருக்கேற்றவாறு சௌந்தர்யத்துடன் காட்சி தருகின்றாள் அம்பிகை சௌந்தரநாயகி.
கோஷ்ட தெய்வங்களையும் கௌதம ரிஷியின் திருவுருவத்தையும் தரிசிக்கலாம்.
05.30 AM
07.00 PM
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Reserve your sacred rituals in advance for a blessed experience.