அருள்மிகு கோபாலகிருஷ்ண மூர்த்தி ஆலயம் (ஆனைமேலகரம்)

Primary Deity
மூலவர்: ஸ்ரீ வரதராஜப் பெருமாள், உற்சவர்: ஸ்ரீ கோபாலகிருஷ்ணர்
Temple Type
விஷ்ணு கோவில்கள் (பொது)
Location
கரூர்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ வரதராஜப் பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். நெடிந்துயர்ந்த அழகான திருமேனி. ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். பிள்ளையார், ஆஞ்சநேயர், ஸுதர்ஸன சக்கரத்தாழ்வார் ஆகிய மூர்த்தங்களை மண்டபத்தில் சேவிக்கலாம். உற்சவ மூர்த்தியாக ஸ்ரீ கோபாலகிருஷ்ணர் சேவை சாதிக்கின்றார். பாதுகாப்பு கருதி உற்சவ மூர்த்தங்களை மூவலூர் கோவிலில் வைத்துள்ளனர். திரிபுரம் எரித்த சிவபெருமானைக் காண பிரம்மா, விஷ்ணு ஆகியோருடன் வந்த இந்திரன், தனக்கென அமைத்துக் கொண்டு தங்கிய ஸ்தலமே ஆனைமேலானகரம். தற்போது ஆனைமேலகரம் என்று கூறுகின்றனர்.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...