ஏராளமான செல்வங்களுடன் வாழ்ந்து வந்த செல்வந்தர் ஒருவர், வந்த கேட்பவர்களுக்கு இல்லை எனக் கூறாமல் அள்ளிக் கொடுத்து, செல்வங்களை எல்லாம் இழந்து ஏழையானார். இனி கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை என உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டபோது, காளி தோன்றி பொற்காசுகளை மலை போல் வழங்கி, அவரை மீண்டும் செல்வந்தராக்கினாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
சூரராகச் சித்தர் அருள் பெற்ற ஸ்தலம்.
பாரி வள்ளல் வாழ்ந்த பறம்பு மலையருகே உள்ள கோவில்.
பாரி வள்ளலின் குல தெய்வம்.