அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் (கண்டமங்கலம்)

Primary Deity
ஸ்ரீ கைலாசநாதர்
Temple Type
காஞ்சி கைலாசநாதர் கோவில்
Location
விழுப்புரம்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர், அம்பாள்: ஸ்ரீ ராஜராஜேஸ்வரி.

மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ கைலாசநாதர் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அன்னை வரப்பிரசாதியாக எழுந்தருளியுள்ளார்.

வலச்சுற்றில் பிள்ளையார், முருகன், சிவகாமி உடனாய நடராஜர், நந்தியம் பெருமான், சூரியன், பைரவர், நவகிரகங்கள் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.

விநாயக சதுர்த்தி உற்சவம் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. அவரவர் வீட்டில் கொழுக்கட்டை தயார் செய்து கொண்டு வந்து இங்குள்ள பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர். திருவாதிரை அன்று ஊடல் தீர்க்கும் விழா சிறப்புற நடைபெறுகிறது.

இவ்வூரிலுள்ள பெருமாள் கோவிலில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் மூலவராக சேவை சாதிக்கின்றார். ருக்மணி - சத்யபாமா சகித ஸ்ரீ வேணுகோபால சுவாமி உற்சவ மூர்த்தங்களாக எழுந்தருளி சேவை சாதிக்கின்றனர். பஞ்சமுக ஆஞ்சநேயரின் திருவுருவம் மிகவும் அழகாக இருக்கின்றது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...