Information not available.
அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோவில் (நெடார்)
Primary Deity
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர்
Temple Type
தேவாரம் பாடல் பெற்ற 274-சிவாலயம்
Location
Contact Number
+91-Not Available
மூலவர்: ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர், அம்பாள்: ஸ்ரீ மங்களாம்பிகை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர். இரண்டரை அடி உயர ஆவுடையாரின் மீது ஒன்றரை அடி உயர பாணம் கொண்டுள்ள அழகிய சிவலிங்க மூர்த்தம். பாணமும் ஆவுடையாரும் பளிங்கு போல மின்னுகின்றன.
அம்பாள் மங்களாம்பிகை தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். சுமங்கலிப் பெண்கள், தங்களது தாலி சரடை அம்பாள் காலடியில் வைத்து வணங்குகின்றனர்.
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரே தோஷ நிவர்த்தி செய்பவராக இருப்பதால் நவகிரகங்களுக்கு இங்கு தனி சந்நிதி இல்லை. நாக தோஷம் உள்ளவர்கள் வழிபடுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.