மேலக்கிராமம், கீழக்கிராமம் மற்றும் நூறு குடும்பங்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறார் சாஸ்தா. ஆம்பூர் கோத்திரக்காரர்களின் வம்சாவளித் தெய்வம். வருடத்திற்கு ஒரு முறை சாஸ்தா ப்ரீதி கொண்டாடி மகிழ்கின்றனர். இக்கோவிலில் தரும் அரவணைப் பாயாசம் பிரசித்தி பெற்றது.
அருள்மிகு களக்கோடி சாஸ்தா திருக்கோவில் (காரைக்குறிச்சி)
Primary Deity
களக்கோடி சாஸ்தா
Temple Type
திருக்கழுக்குன்றம் கோவில்
Location
கோவை
Contact Number
+91-Not Available
மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள களக்கோடி சாஸ்தா மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதி. பூரணா - புஷ்களா தேவியர்கள் உடன் உள்ளனர். கணபதி, சிவன், வீரபத்ரர் ஆகிய மூர்த்தங்களையும் தரிசிக்கலாம். வந்ததும் நம்மை வரவேற்பவர் காவல் தெய்வமான பெரிய மாடன் மற்றும் பரிவாரத் தேவதைகள். நவகிரகங்கள் அவரவர் மனைவிமார்களுடன் காட்சி தருகின்றனர். வாசலில் வானளாவிய மருதமரங்கள் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.