அருள்மிகு கலியுக நாகேஸ்வரி திருக்கோவில், செஞ்சி பனம்பாக்கம்

Primary Deity
Temple Type
Location
விழுப்புரம்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் அன்னை ஸ்ரீ கலியுக நாகேஸ்வரி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.

அன்னைக்கு காவலாக சர்ப்ப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார்.

பஞ்ச பூதங்களின் அம்சங்களைக் கொண்ட அன்னைக்கு நாகஜோதி வடிவில் வழிபாடு நடக்கின்றது.

பதஞ்சலி, கடலன், மச்சகன்னி, அஷ்டநாக கன்னிகைகள், 27 நட்சத்திர நாகங்கள் இடம் பெற்றுள்ளனர்.

சர்ப்ப விநாயகர், நாகவள்ளி முருகன், நாக கால பைரவர், சர்ப்பேஸ்வரி, சரஸ்வதி, நாக பாலகையப்பன் போன்று எல்லா மூர்த்தங்களுமே சர்ப்பங்களின் பெயரால் தரிசனம் தருகின்றனர்.

சூரியன், சந்திரன் இருவரும் - வளர்பிறை-தேய்பிறை கோலத்தில் காணலாம்.

பௌர்ணமி தோறும் மாலை ஆறு மணிக்கு நாகஜோதி விளக்கு பூஜை நடைபெறுகின்றது.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...