அருள்மிகு கருமாரி அம்மன் திருக்கோயில் (நங்கநல்லூர்)

Primary Deity
முருகன்
Temple Type
Amman Temples
Location
காஞ்சிபுரம்
Contact Number
+91-Not Available

Information not available.

மூலஸ்தானத்தில் அன்னை தேவி கருமாரி, கன்னியாகுமரியை நினைவுபடுத்தும் தோற்றத்தில், ஒளி வீசும் அழகிய திருமேனியுடன் தரிசனம் தருகிறாள். பட்டாடை, ஒட்டியாணம், அட்டிகை அணிந்து, மூக்குத்தியும் கிரீடமும் தரித்து, கரத்தில் திரிசூலம் ஏந்தி, சந்தனக்காப்பு அலங்காரத்துடன் காட்சி தருகிறாள். மூலவருக்கு சற்று கீழே வெள்ளியாலான திருமுகம் மட்டும் தரிசிக்கலாம். திருவேற்காடு போல் இருவித தோற்றங்கள் உள்ளன. சிறு மண்டபங்களில் விநாயகர், தாட்சாயினி, வைஷ்ணவி, ப்ராஹ்மி, துர்க்கை ஆகிய திருவுருவங்களை தரிசிக்கலாம். மற்றொரு மண்டபத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடனாய ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம். மண்டப முகப்பில் பெருமாளின் பல வடிவங்கள் சுதை சிற்பங்களாக காணப்படுகின்றன. அரசமரத்தடியில் நாகப்பிரதிஷ்டைகள் காணப்படுகின்றன.

Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.

Nearby Temples
Plan a Trip

Detecting your location...